Map Graph

பரமத்தி வேலூர் பீமேஸ்வரர் கோயில்

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

பீமேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் என்னுமிடத்திலமைந்த ஒரு சிவன் கோயில் ஆகும்.பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வழிபட்ட தலம். சேர்வராயன்மலையில் உற்பத்தியாகி பாயும் திருமணி முத்தாற்றின் கரையோரத்தில் உள்ள ஐந்து சிவத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு தமிழ் புத்தாண்டு, சித்திரா பௌர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

Read article